ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
சாந்தன் இலங்கை திரும்ப அனுமதியுங்கள்! – ரணிலுக்குத் தாயார் கடிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மேலுமொரு கோர விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
சமூகம் கொடுக்கும் வலி மிகக் கொடுமையே! – முன்னாள் போராளி ஆதங்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி மிகவும் கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
சுற்றுலா சென்ற சொகுசு பஸ் விபத்து! – 8 பேர் காயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுத்தளத்திலிருந்து – நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை – நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம் வெளியீடு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கொள்கலனுடன் பஸ் மோதி இருவர் சாவு! – 29 பேர் காயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
பஸ் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் பணிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலை மாணவர்கள் இருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது.