மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
தமிழ்மாறன்
-
-
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.
-
நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருத்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
-
இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
-
இலங்கைசெய்திகள்
சதி மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது! – சந்திரசேன எம்.பி. சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசூழ்ச்சித் திட்டங்கள் மூலம் தற்போதைய அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
வயிற்றில் இருந்த 3 குழந்தைகளுடன் கர்ப்பிணித் தாய் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
-
வவுனியாவில் ஏ – 9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
இராணுவத் தலைமையகத்துக்கு முன்பாகத் தீக்குளிக்க முயன்ற பெண்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் ஏ – 9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் விலை குறைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் அகியனவற்றின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.