வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 கைதிகள் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கணவரும், மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்! – பெருமளவான பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ். தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தச் சட்டவிரோத …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்துக்கு அருகில் உள்ள ஆலடிப் பகுதியில் இன்று கஞ்சி …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொத்மலை பஸ் விபத்து: பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
35 சபைகளிலும் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முயற்சிக்கும்! – அரசியல் குழுவில் முடிவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழர் தாயகத்தில் 35 க்கும் குறையாத உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தச் சபைகளில் எல்லாம் மேயர், நகர பிதா, தவிசாளர் பதவிகளைப் பெறுவதற்கு தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மண்டைதீவில் ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ ஆளுநரால் திறப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’ நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், “யாழ். மாவட்ட செயலராக நான் பணியாற்றிய காலத்தில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வாக்கு வேட்டைக்காக வடக்கை நாம் அரவணைக்கவில்லை! – அநுர அரசு கூறுகின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை.” – இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயார்! – கஜேந்திரகுமார் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்குத் தேவையான ஒன்றாகும். இதனால் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க நாம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி! விவசாயிகள் மூவர் கைது!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமுல்லைத்தீவு, குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதனை உழவு இயந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை …