2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
மாற்றத்துக்காகப் போராடியவர்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்! – சாணக்கியன் அறைகூவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமாற்றத்துக்காகப் போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு உடனடியாகத் தயாராக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை …
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், சந்திரிகா தலைமையிலான அணி ஒன்றும் இணைந்து களமிறங்கவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
இலங்கைசெய்திகள்
104 ரோஹிங்கியரை ஆள்கடத்த முயற்சித்த நபருக்கு மறியல் நீடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாடொன்றுக்கு 104 ரோஹிங்கியரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய …
-
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது …
-
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புலத்சிட்டி ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
இராணுவமும் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில்! – தேரர் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இராணுவமும் செயற்பட்டது எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எல்லே குணவங்ச தேரர். இராணுவத்தின் பிரதானிகள் சிலரே இதன் …
-
இலங்கைசெய்திகள்
மைத்திரி, விமல், டலஸ் அணிகள் ‘வெற்றிலை’ சின்னத்தில்?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சிகள் பல தயாராகி வருகின்றன. அந்தக் கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றிப் பேசுவதும் வேட்பாளர்களை நியமிப்பதும் என தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றன. அந்தவகையில், …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி …