இரண்டு நாள்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோருகின்றது இ.தொ.கா.
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இ.தொ.காவில் போட்டியிட விருப்பமுடையவர்கள் தமது விண்ணப்பங்களைச் சுயவிபரங்களை உள்ளடக்கி, போட்டியிட …
-
இலங்கைசெய்திகள்
சுதந்திர தினத்தன்று கைதிகள் பலருக்கு விடுதலை! – மூப்பு, நோய் பரிசீலிக்கப்படும்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“சிறைச்சாலைகளில் உளவயது முதிர்ந்தோர், நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்து, பின்னர் குத்துக்கரணம் அடித்து இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட டயானா கமகேயின் அரசியல் இருப்பு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
16 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபாரதூரமான மற்றும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் மிக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்
மூதூரில் பட்டினியால் வாடிய சிறுவன் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமிகக் கொடிய வறுமையால் பட்டினியால் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தத் தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர். மூதூர் – 64ஆம் கட்டை …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கத் திண்டாடும் அரசு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனைப் பேணுவதற்கும் அரசின் மாதாந்த வருமானம் போதாது.” – இவ்வாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தீர்வுக்கான பேச்சு: வரவேற்கின்றார் கோட்டா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சை வரவேற்கின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச …
-
இலங்கைசெய்திகள்
ஷாப்டர் படுகொலை: இதுவரை 60 பேரிடம் தீவிர விசாரணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பில் பட்டப்பகலில் கடத்திக் கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரும் பிரபல தமிழ் வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள் இருவரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை …
-
இலங்கைசெய்திகள்
இந்தியத் துணைத் தூதுவர் – அங்கஜன் சந்திப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. நல்லூரில் அமைந்துள்ள …