“மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படடுள்ளது.” – இவ்வாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். …
தமிழ்மாறன்
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதியாக இருந்த மாவீரர் பிரிகேடியர் தீபன் மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த மாவீரர் லெப். கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை …
-
இலங்கைசெய்திகள்
நடுநிலையும், ஆதரவும் ஒன்றா? – மனோவிடம் வேலுகுமார் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read‘நடுநிலை’யும் ‘ஆதரவு’ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் – புரியும். – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை …
-
இலங்கைசெய்திகள்
கூட்டணியிலிருந்து வேலுகுமார் இடைநிறுத்தம்! – மனோ அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் …
-
இலங்கைசெய்திகள்
வாக்கெடுப்பில் வேலுகுமார் நடுநிலை! – காரணத்தையும் வெளியிட்டடார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நடுநிலை வகித்தார். தமிழ் …
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசின் ‘பட்ஜட்’ வெற்றி! – ஆதரவு 123; எதிர்ப்பு 80
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் …
-
இலங்கைசெய்திகள்
இம்மாத இறுதியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் குறித்த அறிவிப்பு, இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் …
-
இலங்கைசெய்திகள்
மினி சூறாவளியால் 26 பாடசாலைகளுக்குத் தற்காலிக விடுமுறை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபதுளையில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாகப் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக பதுளை மாவட்டத்தின் 26 பாடசாலைகளுக்குத் தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, …
-
இலங்கைசெய்திகள்
போதைக்கு எதிராக யாழ். பல்கலையில் கருத்தரங்கு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடத்தும் ‘போதைப்பொருள் பாவனை – அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும்’ என்ற …