இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
அவசரமாகக் கூடுகின்றது தமிழரசுக் கட்சி! – உறுதிப்படுத்தினார் மாவை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் …
-
இலங்கைசெய்திகள்
கூட்டுத் தந்திரோபாயங்களால் தேர்தலை ஒத்திவைக்காதீர் – அரசிடம் சஜித் இடித்துரைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகூட்டுத் தந்திரோபாயங்களால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியே தீருவோம் – நீதி அமைச்சர் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு. அதை நாம் நிறைவேற்றியே தீருவோம்” – என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் வன்முறைக் கும்பல் வெறியாட்டம்! – பாதுகாப்பு ஊழியர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு ஊழியர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடு செல்லவிருந்த இளைஞரும் வவுனியா விபத்தில் பலி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார். பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே …
-
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், டெங்குத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே தொற்று மேலும் தீவிரமாகாமல் இருக்கவும் தொற்றுக்கு தாம் உட்படாமல் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் புலன் விசாரணைக்கு சிறீகாந்தா கடும் அதிருப்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்ப்பாணம் மாநகரில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான வழக்கில், பொலிஸாரின் புலன் விசாரணைகளுக்கு மூத்த சட்டத்தரணி என். சிறீகாந்தா கடும் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, சந்தேகநபர் …
-
இலங்கைசெய்திகள்
உடுப்பிட்டி பஸ் சாரதி கோர விபத்தில் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியைச் சேர்ந்த பஸ் சாரதியே வவுனியா விபத்தில் பலியாகினார். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி இவர் செலுத்திச் சென்ற அதி சொகுசு …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலை சித்த மருத்துவபீட மாணவி வவுனியா விபத்தில் பலி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த பெண் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான இராமகிருஷ்ணன் …