யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று சனிக்கிழமை வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை வடக்கு மாகாண …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மூத்த ஊடகர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது. நுவரெலியா …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கனேடிய அரசிடமிருந்து இன்னமும் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசிடமிருந்து இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர …
-
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நபர் ஒருவரைத் தாக்கிய பிரச்சினை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரண்டு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரசின் வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! – கனேடியத் தூதுவர் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை நான் சந்தித்த சிவில் சமூகக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழ் ஊடகர்களுக்கான புதிய அமைப்பு உதயம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையதள மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கெனத் துணிந்து, தனித்துவத்துடன் செயற்படக்கூடிய வகையிலான அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் விசேட கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கதிர்காமம் பொது பஸ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் மேற்படி இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முட்டிப் பார்த்த பொலிஸார்! எட்டி உதைத்த மக்கள்!! (படங்கள் இணைப்பு)
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றிப் பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மாபெரும் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவிரவாகக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிராகத் திரண்டனர் மக்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க …