நடந்துமுடிந்த இலங்கை பாராளுமற்ற வாக்கு எண்ணும் பணி மிகவும் ஆறுதலாக நடைபெற்றுவரும் நிலையில் காலி, மாத்தறை மாவட்டங்களில் உத்தியோகபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
யாழ் கிளிநொச்சி தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேட்பாளர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவாக்குகள் என்னும் பணி தொடர்கின்றது. கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் முடிவுகளுக்காக யாழ் மத்திய நிலையத்தில் காத்திருக்கின்றார்கள். இன்னும் சில மணிகளில் முடிவுகள் அறிவிக்கப்படலாம். தபால் மூல வாக்குகள் அதிகளவில் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளன.
-
-
-
இலக்கியச் சாரல்
“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ சதானந்தன் முதலிடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார். கடந்த …
-
இலங்கைசெய்திகள்
கிளி வட்டகச்சி ஆரம்ப பாடசாலை திறன் வகுப்பறைகள் | சிறப்பு பார்வை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநவீன கற்றல் முறையில் சிறார்கள் – கிளிநொச்சி வட்டகச்சி ஆரம்ப பாடசாலை திறன் வகுப்பறைகள்: சிறப்பு பார்வை கிளிநொச்சி கல்வி வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? வணக்கம் இலண்டனின் சிறப்பு பார்வை….
-
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கறுப்பினக்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு இப் பெண்ணின் ஆதரவு வரவேற்கப்பட்டாலும் அவர் போர்த்தியிருக்கும் சிறிலங்கா கொடியும் தாங்கியிருக்கும் சுலோகமும் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பத்து வருடங்களின் முன்னர் இலங்கையில் சிறுபாண்மை இனத்துக்கு எதிராக அந்தநாடு என்ன செய்தது ? அன்று பெரும்பான்மை சிங்கள இனமக்கள் இவ்வாறு …
-
இலங்கைஇலண்டன்ஐரோப்பாகனடாசெய்திகள்
கிளி மக்கள் அமைப்பினால் 1200 குடும்பங்களுக்கு உலர் உணவு
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readநாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அன்றாடம் கூலித்தொழில் மற்றும் சுயதொழில் செய்து தமது வாழ்வை முன்னெடுத்துவரும் குடும்பங்களும், உழைப்பாளர்கள் இன்றி …
-
செய்திகள்
முகக்கவசம் எது சிறந்தது | மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொரோனா தடுப்பு முகக்கவசங்கள் பற்றி பல கருத்துக்களும் வந்துள்ள நிலையில் மருத்துவர்கள் அவைபற்றி மேலதிக விளக்கம் தருகின்றார்கள்
-
இலண்டன்செய்திகள்
பிரித்தானிய பிரதமருக்கும் கொரோனா தொற்று | அதிர்ச்சியில் பிரித்தானியா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக பிபிசி செய்தி ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளான முதல் பிரதமர் இவராவார். இதனைதொடர்ந்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் நாட்டின் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து …