December 4, 2023 5:56 am

பிரித்தானிய பிரதமருக்கும் கொரோனா தொற்று | அதிர்ச்சியில்  பிரித்தானியா  

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக பிபிசி செய்தி ஸ்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளான முதல் பிரதமர் இவராவார்.

இதனைதொடர்ந்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் நாட்டின் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுவார் என் அவரது செயலகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை 11600 பேர் தொற்றுக்கு ஆளாகிய நிலையில் 578 பேர் மரணமடைந்துள்ளனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்