எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களது ‘நடுகல்’ நூல் கனடாவிலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வெளியீடு செய்யப்பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்த நடுகல் எமது வலிகளின் …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்இலங்கைகனடா
தீபச்செல்வனின் நடுகல் கனடாவில் அறிமுகமாகிறது | விமர்சனங்களை உடைத்து அடுத்த நடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம் பெற்று வருவது அண்மையில் …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]
by ஆசிரியர்by ஆசிரியர் 14 minutes readமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்துவருட நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெற்று வந்த நிலையில் இலண்டனில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி பலரது கவனத்தைப் பெற்றது. இலண்டனில் இயங்கும் தமிழர் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
மத்திய இலண்டனில் மே 18 எழுச்சிப் பேரணியும் எழுச்சிக் கூட்டமும்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readமத்திய இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் எழுச்சிப் பேரணி. தமிழ் இனத்தின் மறக்கமுடியாத வரலாற்று தினமாக மாறியுள்ள மே 18 ல் உலகமெங்குமுள்ள தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மத்திய இலண்டனில் …
-
இலண்டன்செய்திகள்
பிரித்தானியாவில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈழத்தமிழ் இனத்தின் மறக்க முடியாத மே 18 நினைவு நாள் உலகமெங்கிலும் நினைவு கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் நாளை பிரித்தானிய தமிழர் பேரவையினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகின்றது.
-
ஆசியாஇலங்கைஇலண்டன்ஐரோப்பாசெய்திகள்
வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 23 ரோஹிங்கியா இளம்பெண்களை மனித கடத்தல் கும்பலமிடமிருந்து வங்கதேச காவல்துறை மீட்டுள்ளது. வங்கதேசம்- மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாமிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு இப்பெண்களை …
-
-
இந்தியாஇலங்கைஇலண்டன்செய்திகள்
இலண்டனிலிருந்து சென்னைவரை ஈழப்பெண்ணின் சங்கீதப் பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டனில் வசிக்கும் ஈழப்பெண் புனியா செல்வா தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகின்றார். ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையில் இசையில் பிரகாசிக்கும் இந்த இளம்பாடகிக்கு புலம்பெயர் தேசங்களில் ஆதரவு …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
பி பி சி செய்தியைப் பார்த்த லண்டன் தமிழர்கள் பதட்டம் !
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டன் மெட்ரோ வங்கியின் நிதி நிலமை தொடர்பாக பி பி சி இணையத்தளம் வர்த்தக பிரிவின் கீழ் வெளியிட்ட செய்தியினைத் தொடர்ந்து இலண்டனில் வாழும் தமிழர்கள் வங்கியில் உள்ள தமது பாதுகாப்புப் பெட்டிகளை நினைத்து …
-
இலங்கைசெய்திகள்
பலத்த பாதுகாப்பு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையில் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையால் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டிய நிலையில் முல்லைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசிப் பொங்கல் இம்மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொருவருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் தினத்துக்கு …