__________________________________________________________________ வீர மறவரே விதையாகிப் போனோரே வீசும் காற்றிலும் எம்தெசம் காப்போரே கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ கல்லறை மண்ணிலே ஏனிந்த கண்ணீரோ ! ___________________________________________________________________
ஆசிரியர்
-
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
பூகோளவாதம் புதிய தேசியவாதம் | நூல் அறிமுக விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்னும் நூல் அறிமுக விழா எதிர்வரும் 10.11.18 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அல்பேட்டன் கொமினிற்றி ஸ்கூல் (Alperton community school, Ealing Road, Wembley, HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல், அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தினூடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும் எழுதப்பெற்றது. இந்நூல் தமிழ்த் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுவதையும், தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன்னகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இந்நூல் நோக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழாக்குழுவினர்.
-
இலங்கைசெய்திகள்
அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் | சந்திரகுமார்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes read”நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் அழிவுத் துயரத்திலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் நாடு மீண்டெழ முன்பே இத்தகைய நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது …
-
இலங்கைசெய்திகள்
கொந்தளிக்கும் கொழும்பு அரசியல் – மக்கள் போராட்டம் தொடர்கின்றது [படங்கள்]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு தேசத்தில் இரண்டு பிரதம மந்திரிகள். சட்டத்துக்கு முரணான செயல்பாடுகளை கொழும்பு அரசியல் முன்னெடுப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. …
-
இலங்கைசெய்திகள்
புதிய பிரதமர் பேராயர் மலேகான் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபரபரப்பாக இருக்கும் கொழும்பு அரசியலில் இரு அணிகளும் தமது பலத்தினை நிரூபிக்க முயட்சிசெய்து வரும் நிலையில் இன்று பகல் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேராயர் மலேகான் கார்டினல் …
-
இலங்கைசெய்திகள்
நிதியமைச்சின் கடமைகளை புதிய பிரதமர் மஹிந்த இன்று ஆரம்பித்தார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் ஜனாதிபதி அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததுடன் புதிய அமைச்சர்களையும் நியமித்திருந்தார். புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தன்னகத்தே நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகார அமைச்சுப் …
-
இலங்கைசெய்திகள்
முஸ்லீம் காங்கிரஸ் எம் பிக்கள் ஹக்கீமின் முடிவுக்காக காத்திருப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதலைவரின் முடிவை மீறி செயல்படப்போவதில்லை என முஸ்லீம் காங்கிரஸ் எம் பிக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவிவரும் இலங்கையின் அரசியலில் இரு அணிகளும் தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்த ஆதரவு தேடிவரும் …
-
ஆய்வுக் கட்டுரைஇலங்கைஇலண்டன்
மகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா? | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readகடந்த வெள்ளியன்று ( 26-10-2018) நல்லாட்சியின் பங்காளிகள், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றனர். எல்லாமே கடுகதியில் முடிந்துவிட்டன. பெரிய பங்காளியான ரணில் தரப்பிற்கு தெரியாமல் ஆட்சிக்கவிழ்ப்பு, புதிய பிரதமர் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்கனடாசினிமா
நடிகர் சிவகுமாரின் கோவமும் மன்னிப்பும் [வைரலாகும் வீடியோ]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅண்மையில் நடிகர் சிவகுமார் ஒரு பொது நிகழ்வுக்கு சென்றபோது ரசிகர் ஒருவரால் செல்பி எடுத்தபோது கோபப்பட்ட நடிகர் சிவகுமார் அவரது கைத்தொலைபேசியை ஆவேசத்துடன் தட்டிவிட்டார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்சிறப்பு கட்டுரை
சுகனி சுகந்தனின் மனதை தொட்ட அரங்கேற்றம் | பதஞ்சலி நவேந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 8 minutes readஇலண்டனில் வருடாவருடம் ஆவணி புரட்டாதி ஐப்பசி என்று வந்து விட்டால் திருவிழாகளைட்டுவது போல அரங்கேற்றங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். இவை வாய்ப்பாடு, நடனம், வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் என …