அகில இலங்கை தமிழ் அழகுச் சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் வருடம்தோறும் சிறந்த ஆற்றல் உள்ள பெண்களுக்கு சிகரம் தொட்ட பெண்கள் விருதுவழங்கி மதிப்பளிக்கின்றார்கள். இந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதுபெறும் …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலண்டன்உலகம்செய்திகள்
பரதக்கலையின் அரங்கேற்றம் | இலண்டனில் அடுத்த தலைமுறையினரின் கலைப்பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடன ஆசிரியர் ஸ்ரீமதி அபிராமி பூவநேந்திரன் கிரிஷான் அவர்களின் மாணவிகளான குமாரி Youzra விஜயக்குமார் மற்றும் குமாரி Mekenzi விஜயக்குமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாளை மாலை நடைபெற உள்ளது. …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முத்தமிழ் விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS வளாகத்தில் தமிழ்த்துறையை மீள உருவாக்கும் பெரும் பணி இலண்டனில் நடைபெற்று வருகின்றது. உலகின் பழைமை வாய்ந்த மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916ம் ஆண்டு …
-
அமெரிக்காஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
மண்ணின் மைந்தன் நா சோதிநாதன் அவர்களின் வாழ்வும் சிறப்பும் | வரலாற்றுப் பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 9 minutes readகிளி மக்கள் அமைப்பினால் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது கடந்த தைமாதம் 16ம் நாள் 2022 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கிளி பீப்பிள் அமைப்பு …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
திரைநிலா 1 | யாழ்ப்பாண சமூகத்தின் முழுவடிவம் குத்துவிளக்கு திரைப்படம் | சுப்ரம் சுரேஷ்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஅண்மையில் ஈழக்காண்பி Eelam Play அறிமுகமானத்தில் எம்மவர் சினிமா அனைத்தையும் ஒரு தளத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று எமது இளையோர் ஈழத்தமிழ் சினிமாமீது அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலண்டன்உலகம்செய்திகள்
கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபுலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக …
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
பொதுமக்கள் நிதியில் கிளிநொச்சியில் மின்தகன மயானத்துக்கு அடிக்கல்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஇன்றைய தினம் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் மின்தகன நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிறப்புமிக்க செயல்த்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அனைத்து மக்களின் பேராதரவுடன் திருநகர் மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிளி …
-
இலங்கைஉலகம்செய்திகள்
கிளிநொச்சியில் பாரிய விவசாய அபிவிருத்தி மையம் உதயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவடக்கு மாகாண விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக விவசாய பொருளாதார அபிவிருத்தி மையம் ஓன்று பென் ஜின்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் உருவாக்கபட உள்ளது. அறிவியல் …
-
இலண்டன்உலகம்சிறப்பு கட்டுரைசெய்திகள்
தமிழ் இனத்தில் இருந்து விலகிச் செல்லும் இளம் சமுதாயம் | கலையரசி துறைவன்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readதமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்? இவ்வாறு சிலர் கேட்பதும், வீட்டில் சாதாரணமாக பேசும் தமிழை வைத்து”தமிழ் பிள்ளைக்கு தெரியும் ” என்று பெற்றோர் அலட்சியமாக இருந்துவிடுவதன் விளைவு நாளடைவில் …
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
பிரித்தானிய தமிழரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையத்தின் புதிய பரிணாமம்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readபிரித்தானிய தமிழ் தொழில் முனைவரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையம் ஓன்று புதுப்பொலிவுடன் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது இலண்டனில் …