ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் தனியார் விடுதி ஒன்றில் 06.12.2014 இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாடு செய்திருந்தது. முக்கியமாக 18வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இரண்டு வேட்பாளர்கள் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014) KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது , இதில் சுமார் 1000 இக்கும் மேற்பட்ட வன்னி …
-
செய்திகள்
தமிழீழ எழுச்சி நாள் கிழக்கு லண்டன் பெரு மண்டபத்தில் உணர்வெழுச்சி பூர்வமாக நடைபெற்றதுதமிழீழ எழுச்சி நாள் கிழக்கு லண்டன் பெரு மண்டபத்தில் உணர்வெழுச்சி பூர்வமாக நடைபெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கண்களில் நீர் வழிய கார்த்திகைப்பூ சூடி தாயகம் காத்த மறவர்களுக்கு திரள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.
-
செய்திகள்
பேராசிரியர் செல்வா கனகநாயகம் | தமிழ் சமூகத்தின் மற்றுமொரு இழப்பு பேராசிரியர் செல்வா கனகநாயகம் | தமிழ் சமூகத்தின் மற்றுமொரு இழப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகனடா, ரொறொன்ரோ தமிழியல் மாநாடு அமைப்பு மற்றும் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் போன்ற தமிழ் அமைப்புக்களில் முனைப்பாக இயங்கி வருபவரும் ரொறொன்றோ பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியருமான செல்வா …
-
செய்திகள்
கிளிபீப்பிள் நடாத்தும் கற்பகா கணணி கல்வி நிலையங்களுக்கு ஐந்து கணனிகள் அன்பளிப்பு கிளிபீப்பிள் நடாத்தும் கற்பகா கணணி கல்வி நிலையங்களுக்கு ஐந்து கணனிகள் அன்பளிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டன் ஈஸ்ட்காம் பகுதியை சேர்ந்த திரு பாரி அவர்கள் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் கற்பகா கணணி கல்வி நிலையங்களுக்கு ஐந்து கணணிகளை அன்பளிப்பு செய்துள்ளார். கிளிநொச்சி மத்திய …
-
இலக்கியச் சாரல்
நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ் நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநம்மவர் படைப்பில் உருவான மாயா பாடல் அட்டகாசமான ஒளிப்பதிவில் அழகான பாடல். Song by: B.Thas Music: Steve Cliff Lyrics: B.Thas
-
செய்திகள்
அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார் அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநீண்ட காலமாக கொழும்பிலும் பின்னர் கடந்த பத்து வருடங்களாக லண்டனிலும் இயங்கிவரும் அபர்ணா பியூட்டி கெயார் நிறுவனம் நாளை மாபெரும் பாஷன் ஷோ ஒன்றை நடாத்துகின்றது. மேற்கு லண்டன் வெம்ப்ளி நகரில் …
-
செய்திகள்
கிளிநொச்சி பொது நூலகதிற்கு முதல் தொகுதி நூல்கள் கிளிநொச்சி பொது நூலகதிற்கு முதல் தொகுதி நூல்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது நூலகத்திற்கு சுமார் 25,000 நூல்களை சேகரித்து வழங்கும் “கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்” எனும் திட்டத்தின் கீழ் முதல் தொகுதி நூல்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிபீப்பிள் அமைப்பு …
-
செய்திகள்
கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது. இல்லக் …
-
செய்திகள்
அகிலன் அறக்கட்டளை நடாத்திய பொன் அந்தி நேரம் (படங்கள் இணைப்பு)அகிலன் அறக்கட்டளை நடாத்திய பொன் அந்தி நேரம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்று மாலை லண்டன் ஹரோ பகுதியில் நடைபெற்ற “பொன் அந்தி நேரம்” நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. கிளிப்பீப்பிள் ஆதரவுடன் லண்டன் அகிலன் அறக்கட்டளை நடாத்திய இன் நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்து …