செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார் அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார்

அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார் அபர்ணா பியூட்டி கெயார் நடாத்தும் பாஷன் ஷோ | நடிகர் பரத் லண்டன் வந்தார்

0 minutes read

 

நீண்ட காலமாக கொழும்பிலும் பின்னர் கடந்த பத்து வருடங்களாக லண்டனிலும் இயங்கிவரும் அபர்ணா பியூட்டி கெயார் நிறுவனம் நாளை மாபெரும் பாஷன் ஷோ ஒன்றை நடாத்துகின்றது. 

மேற்கு லண்டன் வெம்ப்ளி நகரில் நடைபெறும் இன் நிகழ்வுக்கு தென்னிந்திய நடிகர் பரத் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யா ஆகியோர் பங்குபற்ற வந்துள்ளனர். இவர்களுடன் லண்டனிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பலர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். 

நாளை வெளிக்கிழமை நடைபெறும் இன் நிகழ்வு தொகுப்புக்கள் வணக்கம் லண்டன் டிவியிலும் அகரம் டிவியிலும் காண்பிக்கப்படும். 

 

unnamed (1)

fashon show

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.