தமிழ் சினிமாவில் நுழையும் சன்னி லியோன்தமிழ் சினிமாவில் நுழையும் சன்னி லியோன்

 

புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தற்போது ஹிந்தியில் ஜிம்ஸ் 2 படத்தினைத் தொடர்ந்து ஜக்பொட் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கனேடிய நடிகையான சன்னி லியோன் ஜெய் – ஸ்வாதி நடிக்கும் “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார்.

ஜிம்ஸ் படம் தோல்வியடைந்தாலும் சன்னி லியோனின் கவர்ச்சி பெரிதாகப் பேசப்பட்டது. இதனால் வடகறி படத்தில் இவரது கவர்ச்சி நடனம் பெரும் வரவேற்பைப் பெறலாம். இப்படத்தினை வெங்கட் பிரபுவின் முன்னாள் துணை இயக்குனர் சரவண ராஜன் இயக்குகின்றார்

ஆசிரியர்