காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்

நடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார். இந்நிலையில் செர்லின் சோப்ரா, ருபேஸ் பவுல் தனக்கு கடுமையான பாலியல் தொந்தரவு கொடுத்தாக போலீஸ் புகார் அளித்துள்ளார்.

ஆசிரியர்