கோச்சடையான் இசை வெளியீடு, திரையுலகமே திரண்டு வந்ததுகோச்சடையான் இசை வெளியீடு, திரையுலகமே திரண்டு வந்தது

ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் பிரமாண்டமாக நடைபெற்றது.

images (1)
இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்