சமூகசேவையில் கானா பாலா சமூகசேவையில் கானா பாலா

கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா. அவர் பாட்டுப் பாடி சம்பாதிக்கிற பணத்தை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார்.

இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகிறார்.

வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் இவர் சுமார் 800 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கிறார். இவர் இதுவரை 500 பேருக்கு மேல் உதவித்தொகை வழங்கி இருக்கிறாராம்.

ரொம்ப நல்ல மனசு…! தொடரட்டும் உங்கள் சேவை…!!

ஆசிரியர்