செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஹாலிவுட்டில் ஆலியா பட்

ஹாலிவுட்டில் ஆலியா பட்

1 minutes read

ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வொண்டர் வுமன் படத்தின் நாயகி கல் கடோட் மற்றும்ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இப்படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இயக்குனர் டாம் ஹார்பர் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More