1
ஓர் அரியவகை நிகழ்வான சூப்பர் மூன், நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு லண்டனில் தென்பட்டது.
ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடத்தின் நிழலில் பூமியின் செயற்கைக்கோள் வானத்தை ஒளிரச் செய்த அற்புதமான தருணத்தை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய லண்டனில் உள்ள டவர் பாலத்தின் மேல் நிலா எழும்பும்போது தேம்ஸ் நதியை ஒளிரச் செய்யும் புகைப்படமும் இதில் அடங்கும்.
புகைப்படங்கள் : Daily Mail