தேநீர் கிண்ணத்தில் பறக்கும் பூச்சாடி தேநீர் கிண்ணத்தில் பறக்கும் பூச்சாடி

பெண்கள் பொதுவாக வீடுகளை அழகுபடுத்தும் போது மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வார்கள். அதிலும் தங்கள் கைப்படச் செய்த அழகுப் பொருட்களை கொண்டு அழகு படுத்துவதென்றால் மிக்க மகிழ்ச்சியடைவார்கள்.

இதில் அதிமுக்கிய இடத்தைப் பிடிப்பது பூக்கள்தான். பூக்களால் அலங்கரிப்பதுக்கும் ஒழுங்கமைப்பதற்குமென தனியான கற்கை நெறிகள் பல கல்லூரிகளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கே ஒருவர் மிக வித்தியாசமான ஒரு முயற்சியாக Cub & Saucer ஐப் பயன்படுத்தி பூ அலங்காரம் ஒன்றைச் செய்துள்ளார். என்ன என்ன பொருட்கள் தேவை என்கிறீர்களா?

Cub & Saucer

செயற்கைப் பூங்கொத்து

சூடான Gum

கேபிள் கம்பி

c4  c6

cub2

c9

c10

c12

ஆசிரியர்