1
கோடை காலம் வந்துவிட்டதா? உங்கள் பூந்தோட்டத்தை அழகுபடுத்த உங்களுக்கு விருப்பமா? பூங்கன்றுகளை வைத்து அழகுபடுத்துவதுடன் நீங்கள் அழகான பொருட்களையும் சிலைகளையும் வைத்து உங்கள் பூந்தோட்டத்தை இன்னும் அழகு படுத்தமுடியும்.
நீங்கள் பூங்கன்றுகள் வாங்கும்போது வரும் சிறிய பூச்சாடிகளை எறியாமல் சேர்த்துவைத்து அழகுபடுத்தலாம். எப்படியா ? கீழே பாருங்கள்…