வீட்டினை பல விதமாக அழகுபடுத்தி பார்ப்பதில் மகிழ்ச்சியடைவது பெண்களின் இயல்பு ஆகும். ஆனால் அடிக்கடி அழகுப்பொருட்களை மாற்றி அழகுபடுத்துவது எமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இதற்கு பணத்தினை செலவழித்தால் மாதக்கடைசியில் பட்ஜெட் இடிக்கும்.
பணத்தினை செலவழிக்காமல் எப்படி அழகுபடுத்துவது? இதோ நீங்கள் வீட்டில் பாவித்த ஜாம் போத்தல்கள், பஸ்டா சோஸ் போத்தல்கள் இன்னும் பல கண்ணாடி போத்தல்களை கழுவி சுத்தப்படுத்தி எடுத்து வையுங்கள். பின்னர் கீழே உள்ள படங்களை பார்த்து அழகுபடுத்துங்கள்.