March 24, 2023 4:08 am

கைபையில் ஒரு அலங்காரம் கைபையில் ஒரு அலங்காரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

வீட்டினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதில் பெண்களை யாரும் மிஞ்சமுடியாது. அலங்கரிப்பதற்கு அனேகமானோர் மலர்களைத்தான் பயன்படுத்துவார்கள். சிறிதோ பெரியதோ மலர்கள் இல்லாத வீடுகளை காண்பது அரிது.

மலர்களை பார்க்கும்போது எல்லோர் மனதிற்கும் இதமாகவும் இனிமையாகவும் இருக்கும். மலர் என்றால் கட்டாயமாக அழகான சாடியினுள் அடுக்கி அழகுபார்பார்கள்.

பூச்சாடியினுள் மலர்களை வைக்காமல் மற்றவர்கள் பார்த்து பிரமிப்படையும் வண்ணம் மலர்களை ஒழுங்குபடுத்துவது பிடித்தமானதாக இருக்கும். கைப்பையினுள் மலர்களை காட்சிப்படுத்தி பாருங்கள் எல்லோரும் பிரமித்துபோவர்கள்.இதோ உங்களுக்க அழகான படம்.

handbag

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்