0
சரியான அளவில் காலணி அணியாதவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கால் விரல்கள் அமைப்புகள் சீராக இல்லாமல் வளைந்து, நெளிந்து கோணலாக இருப்பதைப் பார்த்திருக்கலாம்.
இதனால் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த இடங்களில் அழுத்தம் அதிகமாவதால் அங்கு கால் ஆணி, புண்கள் அடிக்கடி வரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இவர்கள் நுனிப்பகுதி கூரான ஷூக்களைத் தவிர்த்து தட்டையான ஷூக்களை அணிய வேண்டும்.
நன்றி | வீரகேசரி