புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பெருந்தலைவர் பிரபா | நதுநசி

பெருந்தலைவர் பிரபா | நதுநசி

0 minutes read

வணங்கிடத் தகும் – அவரை
வாழ்த்திடத் தகும்.
வாழ்ந்த பின்னும் – அவர்
வாழும் தலைவர்.

அண்ணா என்று அவரை
அழைத்திட தோன்றும்.
அன்னையாக வாழ்ந்து
அரவணைப்பு தந்தவர்.

ஆயிரம் ஆண்டுகள்
ஆன பின்னர் தான்
தமிழன் தலை நிமிர்ந்தான்
தாயக படைகொண்டு.

வான்படை கண்ட
முதல் தமிழனவர்.
கரும்புலிப் படை
ஆக்கி வென்றவர்.

புகழ்ச்சி விரும்பாத அவர்
இகழ்ச்சிக்கு அஞ்சாதவர்.
எதிரிக்கும் மரியாதை
இவர் மீது வந்ததல்லோ?

எதிரியை மதித்து அவர்
போர்ப்படை நடத்தியவர்.
உறுதி மாறாத உன்னத
பெருந் தலைவர் பிரபா.

புரிவாயோ என்னை
எந்தன் மனமே!

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More