முடி உதிருதல் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் இறுதியில் வழுக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.
முடி உதிரும் பிரச்சனை பெண்களே அதிகம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது ஏனவே அவ்வாறு உங்களுக்கு முடி உதிருக்கின்றது என்றால் அதனை எவ்வாறு எதிர் கொள்வதென்று பார்ப்போம் .
முடிஉதிராமல் இருப்பததற்கு எது முக்கியம் தெரியுமா? `சரியான நேரத்தில் நித்திரைக்கு செல்லுதல் அடுத்து காலையில் எழுந்து சூரிய ஒளியில் உடலை பட செய்தல் இதன் மூலம் விட்டமின் டி பெறமுடியும் .
ஒமேகா 3 (சியா விதைகள்,அக்ரூட் பருப்புகள்)பச்சை காய்கறிகள் பழங்களின் புதிய சாறுகள்.புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் வெளிப்படையாக யோகா (இது உங்கள் முடியை மாத்திரமன்றி உடலையும் பலப்படுத்தும்.
அதை போல் வாரம் ஒரு முறை என்னை தடவுதல் மிகவும் முக்கியம்.
பழமையான ஆயுள்வேத காலத்தில் இருந்து பின்பற்றப்படும் எண்ணெய் கருஞ்சீரக எண்ணெய் இதில் நைஜிலோன்,தைமோனின் சத்து இவை முடிவளர்ச்சிக்கு உதவும் ,பலவீனமான முடிக்கு நல்லது ,நரைமுடி உள்ளவருக்கு நன்மை ,பொடுகு ,வரட்சிக்கும் இரண்டு மூன்று நாட்களுக்கு பயன் படுத்தினால் போதும் நல்ல பலன் கிடைக்கும் .