கனடாவில் இருந்து வெளிவர உள்ள முழுநீள திரைப்படம் “கோன்”, ஜெனா கே சிவாவின் இயக்கத்தில் வெளிவர உள்ள இத்திரைப்படத்தின் டெய்லர் இப்போது வெளிவந்துள்ளது.
ஈழ சினிமாவின் வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பாய்ச்சலில் இத்திரைப்படமும் இணைந்து கொள்கின்றது. மிக விரைவில் உலகமெங்கும் பிரிமியர் காட்சிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
KONN – Official Trailer