ஒளியும் ஒலியும் | அம்மா | வேந்தன் ஸ்ரீ ஒளியும் ஒலியும் | அம்மா | வேந்தன் ஸ்ரீ

fdg

 

வேந்தன் ஸ்ரீ யின் தயாரிப்பில் வெளிவந்த அம்மா பாடல் ஒளி ஒலி வடிவில் வெளிவந்துள்ளது. ஒரு தாயின் நினைவுகளை தாங்கி வரும் இப்பாடல் வரிகள் மனதில் சொல்லாமலே பதிந்து கொள்கின்றது.

பாடலின் இடையூட்டத்திற்க்கு வருகின்ற தாய் மற்றும் மகன் பாத்திரங்களின் காட்சிப்படுத்தல் பாடலுக்கு வலுச்சேர்க்கின்றன.

சிறிய முயற்சி ஆனால் பெரிய பதிவு ….

 

 

ஆசிரியர்