கறுப்பு ஜூலை வயது 30கறுப்பு ஜூலை வயது 30

வலி தந்த ஜூலை வடுவாக மாறியது
கறுப்பு ஜூலையென வரலாறு குறித்தது
இழப்புக்கள் மட்டும் வானைத் தொட்டது
இன்றும் இதுவே தொடர்கதை ஆனது…..

ஆசிரியர்