தைத் திருநாள் தைத் திருநாள்

தங்கச் சூரியனே எழுந்து வா ..

பொங்கும் தமிழை தேடிவா

மாண்டவர் கைகள் இங்கில்லை

ஆண்டவர் நிலமும் எமக்கில்லை

 

வேலிகள் நடுவே வாழ்கின்றோம்

கிழக்கைக் கிழித்து வருவாயா ….

ஆசிரியர்