தைமகள் வந்தாள் புன்னகை செய்தாள்
தாவிடும் கனவுகளை கைகளில் தந்தாள்
சித்திரைமகளும் சிணுங்கியே வருவாள்
சின்ன கனவுகளை கண்ணுக்குள் வைப்பாள்
தைமகள் வந்தாள் புன்னகை செய்தாள்
தாவிடும் கனவுகளை கைகளில் தந்தாள்
சித்திரைமகளும் சிணுங்கியே வருவாள்
சின்ன கனவுகளை கண்ணுக்குள் வைப்பாள்