முத்தமிழ் தந்த வித்தகர் ஆனாய்
பிரபஞ்சம் காட்டிய பிதாமகர் ஆனாய்
எனக்குள் இருக்கும் விம்மமும் நீயே
எனது வாழ்வும் உனது பாதையே ….
முத்தமிழ் தந்த வித்தகர் ஆனாய்
பிரபஞ்சம் காட்டிய பிதாமகர் ஆனாய்
எனக்குள் இருக்கும் விம்மமும் நீயே
எனது வாழ்வும் உனது பாதையே ….