செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உடல் எடையை குறைக்க இயற்கை தரும் மருந்துகள்

உடல் எடையை குறைக்க இயற்கை தரும் மருந்துகள்

2 minutes read
  1. நீர்: தண்ணீர் உடலுக்கு நீரூட்டும். தண்ணீர் குடித்தால் பசி குறையும், மெடபாலிசம் அதிகரிக்கும்.
  2. தேங்காய் எண்ணெய்: கொழுப்பை குறைக்கவும், மெடபாலிசம் அதிகரிக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். 
  3. கிரான்பெர்ரி ஜூஸ்: நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும்.
  4. யோகர்ட்தேன்: புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெடபாலிசம் அதிகரிக்க உதவும்.
  5. கேரட் ஜூஸ்: ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்கும் பித்தநீர் சுரக்க கேரட் ஜூஸ் உதவுகிறது.
  6. ஆரஞ்சுதிராட்சைஎலுமிச்சைஜூஸ்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும், இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது.
  7. கிரீன் டீ: உடல் எடையை குறைத்து பெடபாலிசம் அதிகரிக்க கிரீன் டீ உதவும்.
  8. ஆப்பிள் சைடர் வினிகர்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அளவுகளை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவும்.
  9. புரதச்சத்து மிகுந்த உணவு: உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெடபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள்வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.
  10. பாக்கெட் உணவுகள் வேண்டாம்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More