Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு

வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு

5 minutes read

நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள் சகிதம் அந்தந்த மாவட்ட செயலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கான வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் மாவட்டத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 03 பெண்களும் அடங்கியுள்ளனர். யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் பட்டியல் ;

யாழ். மாவட்டம்

சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம்

பாஷையூரைச் சேர்ந்த இ.ஆனல்ட்

சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ச.சயந்தன்

வடமராட்சியைச் சேர்ந்த பொறியிலாளர் சிவயோகன்

யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்

யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி

யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்

விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் மனைவி ஆனந்தி

தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்

காரைநகரைச் சேர்ந்த தம்பிராசா

கரவெட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்

வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரன்

சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன்

வடமராட்சியைச் சேர்ந்த ச.சுகிர்தன்

 

வவுனியா மாவட்டம்

எம்.எம்.ரதன்

செந்தில்நாதன் மயூரன்

எஸ்.தியாகராஜா எம்.பி.நடராஜா எஸ்.ரவி

ஜி.ரி.லிங்கநாதன்

க.சந்திரகுலசிங்கம்

ஆர்.இந்திரராஜா

வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்

 

மன்னார் மாவட்டம்

அந்தோணி சூசைரட்ணம் சிறிமோ சாய்வா சு.சிவகரன்

ஞானசீலன் குணசீலன்

இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்

திரிசோத்திரம் நிமலசேகரம்

ஜோசப் ஆனந்த குரூஸ்

பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்

அய்யும் அஸ்மின்

 

முல்லைத்தீவு மாவட்டம்

ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்

க.சிவநேசன் (பவான்)

ஜு.கனகசுந்தரசுவாமி

வைத்தியர் சிவமோகன், கமலேஸ்வரன்

திருமதி குணசீலன் மேரிகமலா

உடையார்கட்டைச் சேர்ந்த ஆண்டிஐயா புவனேஸ்வரன்

 

கிளிநொச்சி மாவட்டம்

வீ.ஆனந்த சங்கரி,

ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,

பசுபதி அரியரத்தினம்

சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,

திருலோகமூர்த்தி,

பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,

திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

mannar_29713_1    mannar_29713_2

mannar_29713_3    tna_eleaction_001

mullai_29713_1    tna_29713_5

tna_eleaction_002    tna_eleaction_003

tna_eleaction_004    tna_kli_1

tna_kli_3    vavunija_2tna

tna-jaffna-seithy-4-20130728-450    vavunija_3tna

tna_meeting_001   khkhk

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More