அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

வணக்கம்LONDON இணையம் தனது பார்வையாளர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழர் திருநாளான இன்றைய தைத்திங்களில் உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் சூரியபகவானுக்கு பொங்கல் பொங்கி வணங்குகின்றார்கள்.

உலகுக்கு ஒளிதரும், பசுமைதரும், மழைதரும், இயக்கம் தரும் கதிரவனுக்கு நன்றி கூறும் நாள் இன்று. உலகில் தமிழன் அன்றி வேறு எவரும் இவ்வாறு ஒரு விழாவை இயற்கைக்கு நன்றி சொல்லும் வகையில் கொண்டாடுவதில்லை, தமிழரின் தனிச்சிறப்பு மிக்க பொங்கல் விழா உலகத்து மக்களுக்கு உரியவிழா எனலாம். உங்கள் எலோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் …

ஆசிரியர்