கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் உழவர் விழா கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் உழவர் விழா

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் உழவர் விழா நேற்று லண்டன் சவுத் ஹரோ பகுதியில் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படும் இவ் நிகழ்வு இம்முறை நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி ஜெயந்தி சண்முகராஜா அவர்களுடைய வீட்டில் நடைபெற்றது.

p4

p3

p6

p2

p5

p1

ஆசிரியர்