இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்இங்கிலாந்து தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார்

இங்கிலாந்து  தடகள வீரர் கிரிஸ் சடாவே லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82. லண்டனில் வசித்து வந்த சடாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

 இவர் 1954ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில், பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 51.6 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

ஆசிரியர்