ஈழத்தின் கலைவேந்தன் கே. எஸ். பாலச்சந்திரன் அக்கினியுடன் சங்கமம் (படங்கள் இணைப்பு)ஈழத்தின் கலைவேந்தன் கே. எஸ். பாலச்சந்திரன் அக்கினியுடன் சங்கமம் (படங்கள் இணைப்பு)

 

ஈழத்தில் பிறந்து கனடாவில் தனது வாழ்வை முடித்துக்கொண்ட  அண்ணை ரைட் புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று கனடாவில் நடைபெற்றது. பெருமளவான மக்கள் இம் மாபெரும் கலைஞனுக்கு இறுதி வணக்கம் செலுத்தினார்கள். இறுதியில் அவரது உடல் அக்கினியுடன் சங்கமமானது.

 

1507753_10203260128854956_747678779_n

1965044_10203260129974984_640313321_n

1510438_10203260133135063_1600827594_n

1920306_10203260137935183_187676306_n

1911750_10203260139455221_1197441480_n

1959212_10203260144175339_990159_n

10003491_10203260130775004_1739865968_n

ஆசிரியர்