நியூ​யோர்க் கட்டட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலிநியூ​யோர்க் கட்டட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி

அமெரிக்க தலைநகர் நியூ​யோர்க்கின் மான்ஹாட்டன் அருகேயுள்ள ஹார்லிம் நகரில் கட்டடம் ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும், கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

images (1)

ஆசிரியர்