இலண்டனில் நடைபெற உள்ள மாபெரும் தெற்காசிய திருமண கண்காட்சி இலண்டனில் நடைபெற உள்ள மாபெரும் தெற்காசிய திருமண கண்காட்சி

S24 மனேச்மன்ட் நடாத்துகின்ற இவ் வருடத்துக்கான தெற்காசிய திருமண கண்காட்சி இம்மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் மத்திய இலண்டன் பகுதியில் சிறப்பாக நடைபெற உள்ளது. 

தெற்காசிய கலாச்சார திருமணங்களுக்கான சேவையை வழங்கிவரும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ள இருக்கின்றன. அத்துடன் பெண்களுக்கான திருமண மற்றும் அனைத்துவிதமான புது டிசைன்களுடன் புடவை விற்பனையும் நடைபெற உள்ளது. 

இரண்டு நாள் நடைபெறும் இக் கண்காட்சிக்கு தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொள்ள லண்டன் வருகின்றார்கள்.    

10414905_278390359000174_6635108896034220434_n

ஆசிரியர்