லண்டனில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும் லண்டனில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும்

நேற்றைய தினம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை 10 Downing Street முன்பாக நடைபெற்ற இன் நிகழ்வில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரலும் இடம்பெற்றுள்ளது.

photo 2 (2) photo 1 dfh

ஆசிரியர்