செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மும்பை மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பலி

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பலி

1 minutes read

மும்பையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மாதக் குழந்தையொன்றும் இதன்போது உயிரிழந்துள்ளது.

தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர். அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட குறித்த வைத்தியசாலையில் நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது.

10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More