0
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று நாட்டை ஸ்திரமற்றதாக விரும்பாததால் தீர்ப்பிற்கு முன்னரே பதிவு விலகியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அனுராதபுரம் புனித பூமிக்கு நேற்று முற்பகல் சென்றிருந்த போதே இதனைக் கூறினார்.