0
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேயிலை மற்றும் மலைப்பயிர்கள் கருகி சேதமடைகின்றன.
மேலும் உறைபனியின் தாக்கம் காரணமாக, இந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அதுமட்டுமன்றி ஆங்காங்கே மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி ANANJAN – Nilagiri news