2 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. வடக்கு, கிழக்கில் இன்று கடும் மழை பெய்து வருவதால் மழைக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சை எழுதச் சென்றனர். இந்தக் கடும் மழையால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.