0
நீலகிரி மாவட்டம் ஊட்டி பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்று நடும்பணி தொடங்கியது.
ஜெர்மன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து விதைகள் வரவழைக்கப்பட்டு நாற்றுக்களை தயாரித்து உள்ளனர்.
இதில் சினரேரியா, ஜெரேனியம், கிலக்ஸ்சீனியா, ரெனன்கிளாஸ் உள்ளிட்ட 230 வகை நாற்றுக்கள் இடம்பெற்றுள்ளன. வரும் கோடைவிழாவை முன்னிட்டு இந்த நாற்று நடும் பணிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து அனன்ஜன்