Monday, November 30, 2020
- Advertisement -

TAG

இந்தியா

தெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது!

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்துள்ளார். இவர், நேற்று மதியம் 12 மணியளவில் நெடுந்தீவின் தென்பகுதி கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்ச சூழ்நிலை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை; உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது சீனா

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீனா தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்ட அறிக்கையில், சீனா பல்வேறு எல்லைகளில் ஆக்ரமிப்பு...

சீனாவின் ஏகாதிபதிய ஆட்சிக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம் .

சீனாவில் அதிபர் ஷி ஜின்பிங்கை மாற்றி விட்டு, ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் நடத்தின. உலகம் கொரோனவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதை பரவுவதற்கு...

ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு

ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, இந்தியா, சீன நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் காணொலி வாயிலாக ஆலோசனை...

உடுமலை சங்கர் கொலை! கவுல்யாவின் தந்தையை விடுதலை செய்த உயர் நீதிமன்றம்! 

உடுமலை ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்  குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை உட்பட மூன்று...

அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சி…..

அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை சீன ராணுவம் அதிகரித்துள்ளதாகவும் அவர்...

சீனாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா..

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை கொன்ற சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் இருந்து வருடந்தோறும் சுமார்...

75 ஆவது பாதுகாப்பு பேரவை; ஏகமனதாக தெரிவாகியது இந்தியா.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான 15 நாடுகளை தெரிவுசெய்யும் தேர்தல்  நடைபெறுகின்றது. இடம்பெற்று வரும் வாக்கெடுப்பில் மெக்ஸிக்கோ, இந்தியா, அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.எனினும் கனடாக தமது வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆசனத்தை இழந்துள்ளது. மெக்ஸிக்கோவும் இந்தியாவும்...

பணத்திற்காக உலகக் கிண்ண கோப்பையை தாரைவார்த்தது இலங்கை!!

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை...

யாழில் இருந்து தமிழகம் திரும்பியவருக்கு கொரோனா: 3 வீடுகளை சேர்ந்தோர் சுய தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இந்திய பிரஜைக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, யாழ். மாவட்டத்தில் மூன்று வீடுகளை சேர்ந்த மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

பிந்திய செய்திகள்

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...

மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு...
- Advertisement -