செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்

1 minutes read

இந்தியாவுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஃபலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு 7 விக்கெட்கள் மீதம் இருக்க  இலங்கை  மேலும் 14 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

தேநீர் இடைவேளையின்போது  பசிந்து சூரியபண்டார 90 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: 503 – 9 விக். டிக்ளயார்ட் (தேவ்தூத் படிக்கல் 117, த்ருவ் ஜுரெல் 115 ஆ.இ., ரிஷாப் பான்ட் 63, ஷுப்மான் கில் 50, அசித்த பெர்னாண்டோ 106 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 132 – 2 விக்,, கேஷர நுவன்த 154 – 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 290 (சொனால் தினூஷ 103, பசிந்து சூரியபண்டார 80, கமிந்து மெண்டிஸ் 32, ப்ராசித் கிரிஷ்ணா 52 – 3 விக்., மானவ் சுதார் 85 – 3 விக், சரன்ஷ் ஜெய்ன் 69 – 2 விக்.)

இலங்கை (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 4ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 199- 3 விக். (பசிந்து சூரியபண்டார 90 ஆ.இ., கமிந்து மெண்டிஸ் 55, கமில் மிஷார 32)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.